1960-1980 களில் மாங்கொல்லை கிராமத்தில் நடைப்பெறும் கதையாக அமைந்துள்ளது சார் திரைப்படம். இந்த கிராமத்தில் உயர்சாதியவர் மட்டுமே கல்வி பெற முடியும் என்ற விதி நிலவி வருகிறது. ஒடுக்கப்பட்ட மக்கள் கல்விபெற பல முயற்சிகள் எடுத்தும் அதை ஊர் தலைவரான ஜெயபாலன் தடுத்துவிடுகிறார். இதை முறியடிக்கும் வகையில் அண்ணாதுரை என்ற வாத்தியார் அந்த ஊரில் ஆரம்ப பள்ளிக்கூடத்தை கட்டி மாணவர்களுக்கு கல்வியை தருகிறார். இவருக்குப் பிறகு அந்த பள்ளிக்கூடத்தை நடுநிலை பள்ளியாக மாற்றி சரவணன் நடத்தி வருகிறார். […]
ஆலன் – விமர்சனம்
சிறுவயதிலேயே ஒரு விபத்தில் பெற்றோர்களை இழந்த நாயகன் வெற்றி, வாரணாசியில் வாழ்ந்து வருகிறார். இவரை சாமியார் ஹரிஷ் பெராடி அரவணைத்து ஆன்மீகத்தில் ஈடுபடுத்துகிறார். ஆனால் வெற்றியால் முழுமையாக ஆன்மீகத்தில் ஈடுபட முடியவில்லை. சிறுவயதில் ஏற்பட்ட விபத்தை நினைத்து வருந்துகிறார். இதனால் வாரணாசியில் இருந்து சென்னைக்கு கிளம்புகிறார் வெற்றி. செல்லும் வழியில் நாயகி மதுராவை சந்திக்கும் வெற்றி அவருடன் பழக்கம் ஏற்படுகிறது. இருவரும் ஒன்றாக சென்னைக்கு வந்து கருணாகரன் நடத்தும் லாட்ஜில் ரூம் எடுத்து தங்குகிறார்கள். நாளடைவில் இவர்களுடைய […]
ராக்கெட் டிரைவர் – விமர்சனம்
கதாநாயகனான விஷவத் சென்னையில் ஆட்டோ ஓட்டுனராக இருக்கிறார். இவருக்கு அறிவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி மீது மிகப்ப்பெரிய ஆர்வம் இருக்கிறது ஆனால் குடும்ப சூழ்நிலை காரணமாக அவரால் படிக்க முடியவில்லை. இந்த வாழ்க்கை சூழலில் ஒருநாள் விஷவத் ஆட்டோவில் நாகா விஷால் வழி கேட்கிறார். சென்னையில் யாரையும் தனக்கு தெரியாது நீங்கள் தான் உதவி செய்யவேண்டும் என நாகா விஷால் கேட்கிறார். அதன் பிறகு சில சூழ்நிலை மூலமாக நாகா விஷால்தான் சிறு வயது {ஏ.பி.ஜே அப்துல் […]
பிளாக் – விமர்சனம்
ஜீவாவும், பிரியா பவானி சங்கரும் கணவன் மனைவியாக வாழ்ந்து வருகிறார்கள். இருவரும் விடுமுறையை கழிக்க சொந்தமாக வாங்கி இருக்கும் புது வில்லாவிற்கு செல்கிறார்கள். பல வீடுகள் உள்ள அந்த குடியிருப்பில் இருந்தாலும் யாரும் குடியேறாமல் இருக்கிறார்கள். சில நிமிடங்களில் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. ஜெனரேட்டரை ஆன் செய்வதற்காக ஜீவாவும், பிரியா பவானி சங்கரும் வெளியே வந்து மீண்டும் வீட்டுக்குள் நுழையும் போது, அவர்கள் எதிர் வீட்டில் விளக்குகள் எரிவதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்கள். யாரும் இல்லாத வீட்டில் எப்படி […]
‘வேட்டையன்’ – விமர்சனம்
என்கவுண்டர் ஸ்பெலிஸ்ட்டாக இருக்கும் ரஜினிகாந்த் கன்னியாகுமரி மாவட்டத்தில் மனைவி மஞ்சு வாரியருடன் வாழ்ந்து வருகிறார். தீர விசாரித்து துணிச்சலுடன் ரவுடிகளை என்கவுண்டர் செய்து வருகிறார் ரஜினிகாந்த். இந்நிலையில் அரசு பள்ளி ஆசிரியராக இருக்கும் துஷாரா விஜயன், பள்ளியில் ரவுடிகள் சிலர் கஞ்சா பதுக்கி வைத்து இருப்பதாக ரஜினிக்கு தகவல் கொடுக்கிறார். இதை அறிந்த ரஜினி ரவுடிகளை என்கவுண்டர் செய்கிறார். தைரியமாக ரவுடிகளை பற்றி துஷாரா விஜயனுக்கு பாராட்டு கிடைக்கிறது. மேலும் சென்னையில் உள்ள பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டு […]
மெய்யழகன் – விமர்சனம்
தஞ்சாவூரில் வாழ்ந்து வந்த அரவிந்த்சாமியின் குடும்பம், சொந்தங்களின் துரோகத்தால் சொந்த வீட்டை இழந்து சென்னைக்கு குடியேருகிறார்கள். அதன்பின் 20 வருடங்களாக ஊர் பக்கமே செல்லாமல் இருக்கிறார்கள். இந்நிலையில் சித்தப்பா மகளின் திருமணத்திற்கு போக வேண்டிய சூழல் ஏற்பட, குடும்பத்தின் சார்பாக அரவிந்த்சாமி தஞ்சாவூர் செல்ல நேரிடுகிறது. மனது நிறைய தங்கை மீது பாசம் இருந்தாலும், உறவினர்களின் துரோகத்தால் வேண்டா வெறுப்பாக திருமணத்திற்கு செல்கிறார் அரவிந்த்சாமி. அங்கு உறவினராக கார்த்தி அறிமுகமாகி, அவரிடம் அன்பு பொழிகிறார். கார்த்தி எந்தவிதத்தில் […]
தேவரா – பகுதி 1 – விமர்சனம்
ஆங்கிலேய ஆட்சிகாலத்தில் இந்தியாவில் இருந்து விலை மதிப்பற்ற செல்வங்கள் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுகின்றன. இந்த செல்வங்களை எல்லாம் கப்பலில் இருந்து கடத்தி மறுபடியும் நாட்டிற்கே கொண்டு வருவதைதே லட்சியமாக கொண்டவர்கள் ரத்தினகிரி மலையில் வாழும் நான்கு கிராம மக்கள். சுதந்திரத்திற்கு பிறகு கவனிப்பார் அற்றுபோன பிழைப்பிற்காக கடத்தலில் ஈடுபடுகிறார்கள் தேவரா , பைரா மற்றும் அவனது நண்பர்கள். இந்த கடல் கொள்ளையில் மிகப் பெரிய ஆபத்திற்கு என்பதால் தேவரா மக்களை இந்த தொழிலை கைவிட்டு விட்டு கடலுக்குள் யாரும் […]
ஹிட்லர் – விமர்சனம்
மதுரையிலிருந்து சென்னைக்கு வந்து வங்கியில் வேலை செய்து வருகிறார் நாயகன் விஜய் ஆண்டனி. ஒரு நாள் ரயிலில் பயணம் செய்யும்போது நாயகி ரியா சுமனுடன் மோதல் ஏற்படுகிறது. இந்த மோதல் நாளடைவில் காதலாக மாறி இருவரும் காதலித்து வருகிறார்கள். இதேசமயம் அமைச்சராக இருக்கும் சரண்ராஜின் கருப்பு பணம் கொள்ளையடிக்கப்படுகிறது. மேலும் மர்ம கொலைகளும் நடக்கிறது. இதற்கு காரணம் விஜய் ஆண்டனி என்று போலீஸ் அதிகாரியான கவுதம் மேனன் சந்தேகப்படுகிறார். இறுதியில் சரண்ராஜின் பணங்களும் மர்ம கொலைகளும் நடப்பதற்கான […]
பேட்ட ராப் – விமர்சனம்
சிறுவனாக இருக்கும் பாலசுப்பிரமணி {பிரபுதேவா}, நடிகர் பிரபுதேவாவின் தீவிர ரசிகராக இருக்கிறான். வளர வளர அவரைப் போலவே உடை, தோற்றம், நடனம், உடல்மொழி எனத் தன்னை மாற்றிக்கொள்கிறார் பாலசுப்பிரமணி. பின் வளர்ந்த பிறகு ஒரு நடிகனாக வேண்டும் என்ற ஆசையுடன் முயற்சி செய்கிறார். மறுபக்கம் வேதிகா ஒரு பிரபல பாடகியாக உள்ளார். வேதிகாவின் பாடல் நிகழ்ச்சியில் நிகழ்ச்சியில் பிரபுதேவா அவரை சந்திக்கிறார். அவருடன் காதலில் விழுகிறார். வேதிகாவுக்கும் சென்னை ரவுடி தாதா-க்கும் பிரச்சனை ஏற்படுகிறது. இதில் பாலசுப்பிரமணி […]
சட்டம் என் கையில் – விமர்சனம்
சதீஷ் அவரது சொந்த ஊருக்கு மது போதையில் காரை ஓட்டிக் கொண்டு செல்கிறார். அப்படி மலை பகுதியில் சென்றுக் கொண்டு இருக்கும் பொழுது எதிர்பாராத விதமாக பைக்கில் வந்த ஒருவனை இடித்து விடுகிறார். பைக்கில் வந்தவர் சம்பவ இடத்திலேயே இறந்துப் போகிறார். எங்கு தன் மீது பழி வந்துவிடும் என இறந்த நபரை காரின் டிக்கியில் ஏற்றிக்கொள்கிறார். அடுத்ததாக வரும் சாலையில் காவல்துறையினர் ரோந்து பணியில் வாகன சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர். சதீஷின் காரை வழி மறித்து […]